மெல்ல வீசு தென்றலே
இவள் மேனி நொந்துபோகும்
துள்ளும்புள்ளி மான்களும்
இவள் கண்கள்கண்டு நோகும்
கள்ளிச் சிரிப்பின் கொள்ளை அழகில்
வெள்ளி நிலவும் வேகும்.
விழிகள் பேசும் மொழியின் எதிரில்
மெல்ல தமிழ் இனிச் சாகும்!
மெல்ல வீசு தென்றலே
இவள் மேனி நொந்துபோகும்
துள்ளும்புள்ளி மான்களும்
இவள் கண்கள்கண்டு நோகும்
கள்ளிச் சிரிப்பின் கொள்ளை அழகில்
வெள்ளி நிலவும் வேகும்.
விழிகள் பேசும் மொழியின் எதிரில்
மெல்ல தமிழ் இனிச் சாகும்!
பின்னூட்டமொன்றை இடுக